தற்போதைய செய்திகள்

சீதளாதேவி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா... நாயை கட்டிப்பிடித்தும், தூக்கியபடியும் ஆடியதால் பரபரப்பு

தந்தி டிவி

காரைக்கால் அருகே உள்ள கோட்டச்சேரியில் சீதளாதேவி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில், இளைஞர்கள் சிலர் மதுபோதையில் நாயை கட்டிப்பிடித்தும், தூக்கியபடியும் நடனமாடினர். ஆபத்தை உணராமல் நாயுடன் இளைஞர்கள் ஆட்டம் போட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்