தற்போதைய செய்திகள்

கடுமையாக பரவிய காட்டுத்தீ! - 4,700 ஹெக்டேர் காடுகள் சாம்பல் - தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

தந்தி டிவி
• சிலி தலைநகர் சாண்டியாகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. • சாண்டியாகோ நகரின் தென்மேற்கே சுமார் 328 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • வீடுகள், கட்டடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். • ஸ்பெயின் நாட்டி ல் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையாக காட்டுத்தீயானது பரவி வருகிறது. • அந்நாட்டில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், அஸ்டூரியாஸ் பகுதியில் பரவலாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. • இதனால் வனப்பகுதிகளுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. • மேலும் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். • இந்நிலையில், மனிதர்களால் தான் இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கக் கூடும் என அதிகாரிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். • இதுவரை சுமார் 4 ஆயிரத்து 700க்கும் அதிக ஹெக்டேர் பரப்பிலான வனங்கள் சாம்பலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி