தற்போதைய செய்திகள்

குழந்தைகள் ஆபாச வீடியோ..விக்டர் ஜேம்ஸ் வழக்கில் அதிரடி காட்டிய சி பி ஐ

தந்தி டிவி

தமிழ்நாட்டில் இரண்டு வருடமாக 5 முதல் 18 வயதுடைய 8 குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்து,ஆபாச வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய தஞ்சாவூரைச் சேர்ந்த பி.எச் டி ஆராய்ச்சி மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா என்பவர் மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் சர்வதேச போலிசார் கொடுத்த தகவல் அடிப்படையில் சி பி ஐ விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலோர் 12 வயது கீழ் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டி,மேலும் பல சிறுமிகளை ஈடுபடுத்த அழைத்துவருமாறு கொடுமை படுத்தியது தெரியவந்துள்ளது

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்