தற்போதைய செய்திகள்

"பெருமையடைய வைத்துள்ள மகளிர் கால்பந்தாட்ட அணி" - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தந்தி டிவி

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற தமிழ்நாடு அணியை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். தோல்வியையே சந்திக்காமல் கோப்பையை வென்று மகத்தான சாதனையை படைத்ததாக புகழ்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், வீராங்கனைகளின் அர்ப்பணிப்பும், குழு முயற்சியும் பெருமைப்படுத்தியுள்ளதாக பாராட்டியுள்ள்ளார். வருங்காலத்திலும், சிறப்பான ஆட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேருங்கள் என முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்