தற்போதைய செய்திகள்

CSK vs LSG IPL 2023 | மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய் | Chepauk | IPL | MS Dhoni

தந்தி டிவி
• சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நாய் புகுந்து அட்டகாசம் செய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. • சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்திற்குள் நாய் புகுந்தது. • மைதானத்தின் நடுவில் ஒய்யாரமாக அமர்ந்த நாயை விரட்ட மைதான பராமரிப்பு ஊழியர்கள் முயற்சித்தனர். • ஆனால், அவர்களுக்கு போக்கு காட்டிய நாய் மைதானத்திற்குள் அங்குமிங்கும் ஓடியது. • சுமார் 5 நிமிடம் நாய் அங்குமிங்கும் ஓடிய நிலையில், படாதபாடு பட்டு நாயை மைதான பராமரிப்பு ஊழியர்கள் வெளியே விரட்டினர். • இதனால் சற்று தாமதமாக போட்டி தொடங்கியது. • நாயை வெளியே விரட்டியபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்