தற்போதைய செய்திகள்

ஸ்தம்பித்து போன சேப்பாக்கம்..!டிக்கெட் வாங்க இரவு முதல் மழையில் காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்

தந்தி டிவி
• ஒரு நாள் போட்டி டிக்கெட் விநியோகம் - நள்ளிரவு முதல் காத்திருப்பு/புதன்கிழமை சென்னையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி • நேரடி டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது/டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் • கூட்டம் மேலும் அதிகரித்தால், முன்கூட்டியே டிக்கெட் விநியோகம் தொடங்க வாய்ப்பு • C,D,E கேலரிகளுக்கான டிக்கெட் விலை ரூ.1200-ஆக நிர்ணயம் • ஆன்லைன் டிக்கெட்டுகள் சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த நிலையில், நேரடி டிக்கெட்டுகளை பெற ரசிகர்கள் போட்டாபோட்டி

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்