தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் எப்படி இருக்கும்?எதுவரை நீடிக்கும்? சென்னை வானிலை கொடுத்த ஷாக்

தந்தி டிவி
• அடுத்தடுத்த நாட்களில் வெயில் தகிக்கப் போகிறது. இது சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் முன்னறிவிப்பு மட்டுமல்ல. • முன்னெச்சரிக்கையும் கூட. தமிழகம் மட்டுமல்ல... • உலகம் முழுவதுமே வெப்பம் அதிகரித்து வருவதாகத்தான் அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். • அவர்கள் முன் வைக்கும் புவி வெப்பமடைதலுக்கும் தமிழக வெப்பத்துக்கும் தொடர்பு உண்டா? இந்த வெப்பம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியைக் கேட்டோம்... • "தமிழக பகுதிகளில் மேகமூட்டம் இல்லை" • "மேகம் இருந்தால் சூரியனில் இருந்து வரும் வெப்பம் குறையும்" • "மேக மூட்டம் குறைவாக இருப்பதாலேயே இந்த வெப்பம்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்