தற்போதைய செய்திகள்

சென்னையில் பிரபல ஸ்வீட் கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ரெய்டு

தந்தி டிவி

கெட்டுப் போன இனிப்புகள் விற்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல ஸ்விட் கடையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல இனிப்பகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் 1700 ரூபாய்க்கு ஸ்வீட்ஸ் வாங்கியுள்ளார்.

ஆனால், அந்த இனிப்புகள் கெட்டுப் போனவையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார். அதன்படி, ஸ்வீட் கடைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறையினர் கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, கடையில் இருந்த ஸ்வீட்களை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்