தற்போதைய செய்திகள்

நிச்சயமான நடிகையை காதலித்த துணை நடிகர்... கடத்தி சென்று பெண் வீட்டார் அரங்கேற்றிய கொடூரம் - சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி
• சென்னை பூந்தமல்லியில் உள்ள துணை நடிகை ஆர்த்தி என்பவருக்கும், ஜெகன் என்பவருக்கும் இடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. • இதனிடையே, பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சினிமா துணை நடிகர் முத்துபிரசாத் என்பவரை, ஆர்த்தி காதலித்துள்ளார். • இந்த தகவல் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவரவே, அவர்கள், முத்து பிரசாத்தை பேச அழைத்துள்ளனர். • பின்னர், பெண் வீட்டார் கூறிய இடத்திற்கு வந்த முத்து பிரசாத்தை, ஜெகன் மற்றும் ஆர்த்தியின் அக்கா கணவரான பிரதாப் ஆகியோர், காரில் கடத்திச் சென்று, பெண்ணலூர்பேட்டை வனப்பகுதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். • இதில் பலத்த காயமடைந்த முத்து பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Stalin | "ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை.." - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதிவு

Temple Property | Madurai | "சாமிக்கு ஓட்டு இல்லை என்பதால் கோயில் சொத்துகளை மீட்கவில்லையா?"

ADMK | Anbumani | விரைவில்.. விரைவில்.. சட்டென்று அன்புமணி சொன்ன வார்த்தையால் பரபரப்பு

Ramadoss|Vijay| விஜய் கட்சியுடன் ராமதாஸ்? - சொன்ன மாதிரியே பரபரப்பை கிளப்பினார்

Thambi Durai Press Meet | பிரஸ்மீட்டில் MGR-ஐ நினைவு கூர்ந்து தம்பிதுரை சொன்ன வார்த்தை