CM Stalin | "ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை.." - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதிவு

மாநில உரிமைகளை உறுதியாக காக்கும் முதல்வர் ஸ்டாலின்

#CMStalin | #DMK | #DMKMaanadu | #DMKMeeting | #TNPolitics | #ThanthiTV CM Stalin | "ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை.." - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதிவு மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - முதலமைச்சர் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை - முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை "திமுக கூட்டணியை உடைத்திடலாம் என கனவு கண்டனர்" "ஆஃபர் கொடுத்து திமுக கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தனர்" "எதிர்கட்சியினர் திமுக கூட்டணி உடையாதா என ஏங்கி கிடந்தார்கள்" வெற்றி கூட்டணியை தலைமையேற்றுத் தொடர்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

X

Thanthi TV
www.thanthitv.com