தற்போதைய செய்திகள்

BREAKING || சென்னையில் பள்ளிகளுக்கு.. கலெக்டர் போட்ட உத்தரவு

BREAKING || சென்னையில் பள்ளிகளுக்கு.. கலெக்டர் போட்ட உத்தரவு

தந்தி டிவி
• "சென்னையில் இன்று பள்ளிகள் இயங்கும்" • "சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்" - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு • சென்னையில் இரவு விடிய, விடிய மழை பெய்த நிலையில் ஆட்சியர் அறிவிப்பு • சென்னையில் நேற்று அதிகபட்சமாக ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லுரி பகுதியில் 10.3 செ.மீ மழைப்பதிவு • இன்று காலை 8.30 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்