தற்போதைய செய்திகள்

"பாதசாரிகளுக்கு இடையூறாக கடைகள்" - "போட்டோ அனுப்பினால் போதும்" - சென்னை போலீசார் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி
• சென்னை மாநகர சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்லவும், பாதசாரிகள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காகவும், சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. • அந்த வகையில், சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. • இந்நிலையில், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தாலோ, வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தாலோ புகைப்படத்துடன் சமூக வலைதள பக்கத்தில் புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

NEET | NTA | நீட் சர்ச்சை.. கூண்டோடு தூக்கப்பட்ட அதிகாரிகள்.. உள்ளே இறங்கிய புது Force

Delhi | உயிர்தப்பி நாடு திரும்பிய தமிழர்கள்... வரவேற்ற தமிழக அமைச்சர்கள்...கண்ணீர் வரவைக்கும் காட்சி

BREAKING || தலைசுற்ற வைத்த தங்கம் விலை..மாலையில் கிடுகிடு உயர்வு

BREAKING || நேபாள நிலவரம் - தமிழர்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த முக்கிய தகவல்

Union Govt | School Education | "ரூ.5,109 கோடி.. இதுவரை தராத மத்திய அரசு.." - பள்ளிக்கல்வித் துறை