Union Govt | School Education | "ரூ.5,109 கோடி.. இதுவரை தராத மத்திய அரசு.." - போட்டு உடைத்த பள்ளிக்கல்வித் துறை
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதி ரூ.5,109.92 கோடி நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...