தற்போதைய செய்திகள்

சென்னை-மும்பை பலப்பரீட்சை.. டிக்கெட் விற்பனை எப்போது? - சென்னை அணி வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் மே 6ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுதினம் தொடங்கும் என சென்னை அணி அறிவித்து உள்ளது. ஆன்லைன் மற்றும் கவுண்ட்டர் டிக்கெட் விற்பனை நாளை மறுதினம் காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சம் ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மைதானத்திற்கு போட்டியைக் காண வரும் ரசிகர்கள் லேப்டாப், கேமரா, செல்ஃபி ஸ்டிக், பவர் பேங்க், ஹெல்மட், பேக், உள்ளிட்ட பொருட்களை கொண்டு வர வழக்கம்போல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி