தற்போதைய செய்திகள்

சென்னை மின்சார ரயில் நிற்காமல் சென்றதால் பரபரப்பு - பயணிகள் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு சென்ற மின்சார ரயில், புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காததால், பரபரப்பு ஏற்பட்டது. புளியமங்கலம் ரயில் நிலையத்தில், நிற்பது போல் நின்று உடனடியாக புறப்பட்டு சென்றதால், கீழே இறங்க முயன்ற பயணிகள் சுதாரித்துக் கொண்டு ரயிலுக்குள் நின்றனர். இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர், அரக்கோணம் ரயில் நிலையம் வந்த உடன், புளியமங்கலத்தில் இறங்க வேண்டிய பயணிகள், ஓட்டுரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு