தற்போதைய செய்திகள்

புதிதாக 24 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு

தந்தி டிவி
• தமிழ்நாட்டில் மேலும் 24 இடங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது • .தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 34 இடங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. • இந்நிலையில மேலும் 24 இடங்களில் இதுபோன்ற நிலையங்களை அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. • தருமபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, கும்பகோணம் உள்ளிட்ட 24 இடங்களில் இந்த காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. • இந்தக் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நிகழ் நேரத்தில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Iran War | Trump Pressmeet | போர் முற்றிய சூழலில் டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Edappadi Palanisamy ADMK | Delhi Meeting | டெல்லியில் ஈபிஎஸ் அமித்ஷாவுடன் சந்திப்பு

Breaking | Nellai Incident | நெல்லையில் டீ கடையில் நின்ற 4 பேருக்கு சரமாரி வெ*ட்டு

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’