தற்போதைய செய்திகள்

"மத்திய அரசை எதிர்த்தே இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது" - மாஜி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

தந்தி டிவி

ஈரோடு இடைதேர்தலில் மத்திய அரசை எதிர்த்து அதிமுக போட்டியிடுவதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், ஆதரவு அளிப்போரின் சித்தாந்தங்களை வைத்து கொண்டு அதிமுகவை விமர்சிக்க வேண்டாம் என திமுகவை சாடினார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்