தற்போதைய செய்திகள்

'இது சினிமாவின் ஐபிஎல் ...' "நம்மெல்லாம் தோனி மாதிரி.." - சிசிஎல் அறிமுக விழாவில் கலகல பேச்சு

தந்தி டிவி
• திரைநட்சத்திரங்கள் பங்கேற்கும் செலப்ரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் 9வது சீசனுக்கான சென்னை ரைனோஸ் அணிக்கான வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் நடைபெற்றது. • இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜீவா, பரத், விஷ்ணு விஷால், விக்ராந்த், சாந்தனு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். • நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜீவா, அடுத்த ஆண்டு சென்னையில் ஆடுவோம் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் தாங்கள் பழம்பெரும் நடிகர்கள் என்றும் கலகலப்பாக பேசினார். • அதே சமயம், பட வாய்ப்புகள் இல்லாத காலத்தில் சி.சி.எல் போட்டிகள் தான் தனக்கு சோறு போட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் உருக்கமாக பேசினார்.

Puducherry | Election | Politics | வரலாற்றிலேயே முதன்முறை..! மொத்த நாட்டையும் திரும்ப வைத்த புதுவை

Breaking | JanaNayagan | இணையத்தில் கசிந்த "ஜனநாயகன்" காட்சிகள்

Breaking | AssemblyElection | முடிந்தது தேர்தல் திருவிழா | புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு

BREAKING || உங்கள் தொகுதியில் யார் யார்? - இன்று இரவுக்குள் வெளியாகும் மெகா லிஸ்ட்

Puducherry | Election | Politics | புதுவை தேர்தல்.. கவனம் ஈர்த்த புது ரெக்கார்ட்