தற்போதைய செய்திகள்

#JUSTIN : மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மீது வழக்கு பதிவு | Ravindar | Mahalakshmi

தந்தி டிவி

வீந்தர் சந்திரசேகரன் மீது வழக்கு பதிவு/கோப்புக்காட்சி/சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் மீது வழக்கு பதிவு/ரவீந்தர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்/அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் ஆன்லைன் வாயிலாக அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை /சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் ரவீந்தர் விசாரணைக்கு ஆஜர்/

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்