தற்போதைய செய்திகள்

கார் நிறுத்துவதில் தகராறு... வெடித்த மோதல் - கட்ட‌டத்திற்கு தீ வைப்பு - 2 பேர் கொலை

தந்தி டிவி
• பீகார் மாநிலம் பாட்னாவில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், கட்ட‌டம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். • ஜெதுலி கிராமத்தில் கார் நிறுத்துவதில் இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் மோதல் வெடித்த‌தால், போலீசார் விரைந்து சென்றனர். • ஆனால், அவர்களால் சமாதானம் செய்ய முடியாத நிலையில், அங்கிருந்த க‌ட்ட‌டத்திற்கு ஒரு குழுவினர் தீ வைத்தனர். • இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜெதுலி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Census | ஜூலை 17ல் தமிழகத்தில் முதற்கட்டம் - வெளியானது தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு

Manamadurai | மானாமதுரையில் மீண்டும் பயங்கரம் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்