தற்போதைய செய்திகள்

வேத மந்திரங்கள், மேள தாளங்கள் ஒலிக்க.. அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றம் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்

தந்தி டிவி
• திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடக்கம் • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் இசைக்க கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடி • ஏப்ரல் 1ஆம்தேதி தேதி ஆயில்யம் நட்சத்திரத்தில் நடைபெற உள்ளது ஆழித்தேரோட்டம் • கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தியாகராஜரை தரிசனம் செய்தனர் • உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்