தற்போதைய செய்திகள்

#BREAKING || "ரத்து வாபஸ்" - சிவசங்கர் பாபாவுக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்

தந்தி டிவி

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்.

வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி, பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு.

காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கூடாது - சிவசங்கர் பாபா தரப்பு.

புகார்தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் உத்தரவை திரும்ப பெற வேண்டும் - தலைமை குற்றவியல் வழக்கறிஞர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்