தற்போதைய செய்திகள்

'நீலம்' அழகால் குழந்தைகளை மறந்த இளைஞர்... உண்மை தெரிந்ததால் மண்ணில் புதைந்த பெண் - 'பாபநாசம்' படத்தை போல் நிஜத்தில் பயங்கரம்

தந்தி டிவி

திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை திருமணம் செய்த நபர்... நாடகம் வெளிச்சத்திற்கு வந்ததால், இளம்பெண் கொன்று புதைப்பு... பெண்ணின் எஞ்சிய எலும்புகள் மீட்பு... ஹரியானாவில் அரங்கேறிய கொடூர சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்