தற்போதைய செய்திகள்

#BREAKING | இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு | Erode By Election | ThanthiTV

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு/கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது/இதுவரையில் 75 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர், இன்று அதிமுகவை சேர்ந்த தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார், நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன,10ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெறலாம் - அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்