தற்போதைய செய்திகள்

அதிகாரப்பூர்வமாக விலகிய பும்ரா.. மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ

தந்தி டிவி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பும்ராவிற்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து பும்ரா விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக முகமது சிராஜ், அணியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டு உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்