தற்போதைய செய்திகள்

பட்ஜெட் 2023-2024 - வேளாண் நிதி அறிக்கை இடம்பெறுமா?

தந்தி டிவி
• நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்ட பின்னர், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. • பேரவையில் நிதித்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், சட்டசபை நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்படும். • இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். • இந்தக் கூட்டத்தில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்படும். • இந்தாண்டுக்கான வேளாண் நிதி அறிக்கை தாக்கல் செய்வது உள்பட அனைத்து அலுவல்கள் குறித்தும் முடிவு செய்து சபாநாயகர் அப்பாவு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்