தற்போதைய செய்திகள்

#BREAKING || பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை.. 3 ஆண்டு சிறை விதித்தது விழுப்புரம் கோர்ட்

தந்தி டிவி

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம்

முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 மட்டும் அபராதம்- நீதிபதி

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு