தற்போதைய செய்திகள்

#BREAKING || தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல்..இன்று 11 பேருக்கு.. 11 மணிக்கு...வெளியான பரபரப்பு தகவல்

தந்தி டிவி

வேங்கைவயல் வழக்கில் சந்தேகிக்கப்படும் 11 நபர்களுக்கு இன்று டி.என்.ஏ பரிசோதனை/காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் அடுத்த நகர்வு

11 சந்தேக நபர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாவட்ட எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது

டி.என்.ஏ பரிசோதனையின் முடிவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்ப்பு

TVK Vijay | Salem Visit | புறப்பட்டார் விஜய்.. சேலத்தில் எப்போது?

"ரூ.5,000 Credited.. உங்க அக்கவுண்டில்" காலையில் தூங்கி எழுந்ததும் முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

CM Stalin | Magalir Urimai Thogai | "தமிழகத்தில் செய்தால் தவறு.." - அய்யநாதன் கொடுத்த ட்விஸ்ட்

#BREAKING || Magalir Urimai Thogai | விழுந்த ரூ.5,000.. குஷியில் இல்லத்தரசிகள் - என்ன காரணம்?

CM Stalin | Magalir Urimai Thogai | "இது ஒரு தவறான.."பரபரப்பை கிளப்பிய TV சோமு