TVK Vijay | Salem Visit | புறப்பட்டார் விஜய்.. சேலத்தில் எப்போது?

புறப்பட்டார் விஜய்.. சேலத்தில் எப்போது?

சேலத்தில் இன்று தவெக நிர்வாகிகளை சந்திக்கும் விஜய் சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுடன் செய்தியாளர் கார்த்திக் வழங்கிட கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com