"தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்"
அமைச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார்
சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்
பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன்
- மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்