தற்போதைய செய்திகள்

#BREAKING || பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியீடு

தந்தி டிவி

பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியீடு.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ எஸ் பி பல்வீர் சிங் மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரான சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரான சுபாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ எஸ் பி தவிர்த்து பலரின் மீது புகார் கொடுத்த நிலையில் முதல் தகவல் அறிக்கையில் மேலும் சிலர் என குறிப்பிடப்பட்டுள்ளது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ