தற்போதைய செய்திகள்

#BREAKING || "மருத்துவ படிப்புக்கு 10% உள்ஒதுக்கீடு வழங்குக" துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை

தந்தி டிவி

"புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு வழங்குக"

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரை

மருத்துவ படிப்பிற்கான உள்ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் கோரிக்கை

துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை குறித்து பரிசீலிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்