மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளிநடப்பு
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து வெளிநடப்பு
மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் - மல்லிகார்ஜூன கார்கே