தற்போதைய செய்திகள்

#BREAKING || பள்ளிகள் திறப்பு..சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தந்தி டிவி

பள்ளிகள் திறப்பையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு

இன்று முதல் வார இறுதி நாட்களில் கூடுதலான பேருந்துகள் இயக்க ஏற்பாடு

சென்னைக்கு 900 பேருந்துகளும், முக்கிய இடங்களுக்கு 1,300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன/ஒட்டு மொத்தமாக 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமனம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்