தற்போதைய செய்திகள்

#Breaking|| தவறான வார்த்தைக்காக வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு

தந்தி டிவி

வருத்தம் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு

உயர்நீதிமன்ற மதுரை கிளை குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு

பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது காலையில் தான் தெரியவந்தது - அமைச்சர் எ.வ.வேலு

பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் - அமைச்சர் எ.வ.வேலு

உயர்நீதிமன்ற கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதிலாக தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன் - அமைச்சர் எ.வ.வேலு

பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் - அமைச்சர் எ.வ.வேலு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்