தற்போதைய செய்திகள்

#BREAKING || கனிமவள பாதுகாப்பு... கடுமை காட்டும் முதல்வர் | CM STALIN | TN GOVT | BREAKING

தந்தி டிவி

கனிம வள பாதுகாப்பில் கடுமை காட்டும் முதல்வர்/கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல்- ஜூன் 25 வரை அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 431 வாகனங்கள் பறிமுதல்

431 வாகனங்களை பறிமுதல் செய்த பறக்கும் படை, காவல்துறையால் கைப்பற்றப்பட்டு ரூ.1,76,93,348 அபராதம் விதிப்பு

சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 77 வாகனங்கள் பறிமுதல்- 39 வழக்குகள் பதிவு//

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்