தற்போதைய செய்திகள்

#Breaking|| பவரை காட்டிய கரூர் கலெக்டர்.. ஒரே உத்தரவில் அதிர்ந்த திமுக MLA

தந்தி டிவி

கரூரில் விதிமீறலில் ஈடுபட்ட 12 கல்குவாரிகளுக்கு அபராதம் விதிப்பு

ரூ.44.65 கோடி அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

"வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு அமைத்து 42 குவாரிகளில் சோதனை"

"சோதனையின் போது 12 குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு"

மீதம் உள்ள 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி குவாரிக்கும் ரூ.23.54 கோடி அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்