தற்போதைய செய்திகள்

#Breaking|| உடைகிறதா அதிமுக - பாஜக கூட்டணி? - ஒருமித்த கருத்தில் அதிமுக நிர்வாகிகள்..திடீர் பரபரப்பு

தந்தி டிவி

பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து

ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம்

அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்

சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்வது குறித்து முடிவு என ஈபிஎஸ் பேசியதாக தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்