தற்போதைய செய்திகள்

#BREAKING || மகாராஷ்டிரா துணை முதல்வர் ஆகிறாரா அஜித்பவார்..?

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராகிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார்?

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிராவில் நடைபெறும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தர முடிவு

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணியில் இணைந்து அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்