தற்போதைய செய்திகள்

#BREAKING || அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

தந்தி டிவி

அதிமுக முன்னாள் அமைச்சரும் மேல்சபை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

நேற்று இரவு 8.45 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

இதய சிகிச்சை சம்பந்தமாக மருத்துவமனையில் சி.வி. சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

சி.வி.சண்முகத்துக்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்