தற்போதைய செய்திகள்

#BREAKING || "தீபக், தீபா ஜெயலலிதாவின் சொத்துகளை உரிமை கோர முடியாது " - கோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு

தந்தி டிவி

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிமை கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீபா, தீபக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விரைவில் ஏலம் விடக்கோரி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு

சொத்துக்கள் ஏலம் விடும் பணி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மூலமாக வேகம் எடுத்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட தீபா, தீபக் எதிர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சொத்துக்களை வாரிசுகளுக்கு வழங்க இயலாது- லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில்

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் தீர்ப்பு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்