தற்போதைய செய்திகள்

#Breaking || கல்வி நிலைய மரணங்கள்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கல்வி நிறுவனங்களில் நடக்கும் இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரிக்கும் உத்தரவில் திருத்தம், சம்பந்தப்பட்ட காவல்துறையினரே விசாரிக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி, கல்வித்துறையும் விசாரணை நடத்தலாம் எனவும் உத்தரவு, கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு