தற்போதைய செய்திகள்

#BREAKING || வழக்கம் போல் மாணவர்களை ஓவர்டேக் செய்த மாணவிகள்

தந்தி டிவி

2022-2023 கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு. தேர்வு முடிவுகளை வெளியிட்டார் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு. 10ஆம் வகுப்பு மாணவர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.39%/www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்