தற்போதைய செய்திகள்

#BREAKING || சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

தந்தி டிவி

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை. ஐஐடி வளாகத்தில் உள்ள காவேரி ஹாஸ்டலில் BTech இரண்டாம் ஆண்டு படிக்கும் கேதார் சுரேஷ் என்ற மாணவர் உயிரிழப்பு. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கோட்டூர்புரம் போலீசார். தற்கொலை செய்து கொண்ட மாணவர் கேதார் சுரேஷ் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை. கடந்த மாதம் ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் சாய் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்