தற்போதைய செய்திகள்

#Breaking|| விண்வெளியில் அறிமுகமான 50 ஓவர் உலகக்கோப்பை.. முழு அட்டவணையும் வெளியீடு.. IND vs PAK ஆட்டம் எப்போது?

தந்தி டிவி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

அக்டோபர் 5ம் தேதி உலகக்கோப்பை தொடர் தொடக்கம்

அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதல்

அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது இந்திய அணி

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு முதல் போட்டி

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்