தற்போதைய செய்திகள்

#Breaking|| 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தந்தி டிவி

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்

அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகளை மே 8ஆம் தேதி பள்ளிகல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் வெளியிடுவதாக அறிவிப்பு

"www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்"

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID