தற்போதைய செய்திகள்

நீச்சல் குளத்தில் விழுந்த குட்டி நாய்..பதறியடித்து ஓடி வந்த பிட்புல் நாய்

தந்தி டிவி

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குட்டி நாயை பிட்புல் நாய் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

பொதுவாகவே பிட்புல் நாய்கள் குறித்த அச்சம் மக்கள் மனதில் இருக்கிறது.

தன்னை வளர்த்த உரிமையாளர்களையே கொடூரமாக கடித்துக் கொன்ற பிட்புல்களும் உண்டு.

ஆனால், பிரேசிலில் இதற்கு எதிர்மறையாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த ஒரு குட்டி நாயைக் கண்டு அருகில் இருந்த மற்ற நாய்கள் அச்சத்தில் குரைத்துள்ளன.

அவற்றால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை.

ஆனால் நாய்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த பிட்புல் அதிரடியாக நீச்சல் குளத்திற்குள் குதித்து அந்த குட்டி நாயைக் காப்பாற்றியுள்ளது.

CM Vijay | TVK | Keerthana | மேடையிலேயே முக்கிய டிஸ்கஷன் - சிரித்துக்கொண்டே OK சொன்ன CM விஜய்

CM Vijay | TVK | ஆரம்பித்த CM விஜய்.. வந்து குவியும் முதலீடுகள்

CM Vijay | OK சொன்ன CM விஜய்.. உடனே முதலீட்டாளர் செய்த செயல்

CM Vijay | இறங்கிய CM விஜய்.. உடையில் இருந்த `Special’ லோகோ

CM Vijay | TVK | எப்போதுமே CM விஜய் மாஸ் என்ட்ரி தான்..