தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளி பராமரித்து வந்த குட்டி யானை மரணம்.. கலங்க வைக்கும் கொஞ்சி விளையாடும் கடைசி காட்சி

தந்தி டிவி
• பெல்லி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட 3 வயது குட்டியானை உயிரிழப்பு • நீண்ட நேரம் மருத்துவ உதவிகள் வழங்கியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குட்டியானை • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயிடமிருந்து பிரிந்து கிணற்றில் விழுந்த குட்டியானை மீட்பு • தாயிடம் சேர்க்க முடியாததால் குட்டியானையை பொம்மன்- பெல்லி தம்பதியிடம் ஒப்படைத்த வனத்துறை • குட்டியானையின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு- கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்