தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோ - பாஜக பிரமுகர் அதிரடி கைது

தந்தி டிவி

முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோ - பாஜக பிரமுகர் அதிரடி கைது

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பூபதி என்பவர், முதலைமச்சர் ஸ்டாலின் குறித்தும், பட்டியல் சமூகத்தினர் குறித்தும் அவதூறாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தகவல் தொழில் நுட்ப சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பூபதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை