தற்போதைய செய்திகள்

"தொகுதி யாருக்கு? வா போட்டு பாக்கலாம்" அடித்து கொண்ட பாஜகவின் 2 தரப்புகள் - தலைவர் முன் நடந்த பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தின் மாலூரில் விஜய சங்கல்ப யாத்திரை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. • இதில் கோலார் மாவட்டத்தின் முன்னாள் எம்எல்ஏ மஞ்சுநாத் மற்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக பார்க்கப்படும் வேட்பாளர் ஹுடி விஜய்குமார் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். • கூட்டத்தில் பங்கேற்று இருந்த பாஜகவினர், மாலூர் தொகுதியில் யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினர். • அப்போது மஞ்சுநாத் மற்றும் விஜய் சங்கர் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் செய்ததால், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்